Sese bau
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பரபரப்பான ஆட்டத்தில் பிஎன்ஜி-யை வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் சி குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அறிமுக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பப்புவா நியூ கினியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பப்புவா நியூ கினியா அணிய பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணிக்கு டோனி உரா - கேப்டன் அசாத் வாலா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி உரா இரண்டு ரன்னுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய லேகா சியாகவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து கேப்டன் அசாத் வாலாவுடன் இணைந்த செசே பாவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியிலும் இறங்கினார். ஆனால் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் அசாத் வாலாவும் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Sese bau
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: செசே பாவ் அரைசதம்; வெஸ்ட் இண்டீஸுக்கு 137 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47