Shivam dube: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது சிஎஸ்கே!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கத்தில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை விழாமல் பார்த்துக்கொண்டனர்.
அதன்பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய, ரவீந்திரா பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். இதனால் சிஎஸ்கே அணி முதல் 5 ஓவர்களுக்குள்ளே 50 ரன்களைக் கடந்து அசத்தியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Shivam dube - Tesst
IPL 2024: 42 साल के धोनी ने दिखाई चीते जैसी फुर्ती, विकेट के पीछे डाइव लगाते हुए पकड़ा अद्धभुत कैच, देखें Video
IPL 2024: समीर रिज़वी ने दिखाया अपना स्वैग, राशिद के ओवर में जड़ दिए दो छक्के, देखें Video
IPL 2024: Dube's Blazing Fifty, Ravindra's 46 Help CSK Race To 206/6 Against Gujarat Titans
ஐபிஎல் 2024: ஷிவம் தூபே அரைசதம்; ருதுராஜ், ரச்சின் அபார ஆட்டம் - குஜராத் அணிக்கு 207 டார்கெட்!
IPL 2024: Rachin Ravindra Impresses Anil Kumble With His Performance On Debut
Never Felt Any Pressure, Had Mahi Bhai On My Side, Says Ruturaj Gaikwad On Captaincy
Faf Du Plessis Blamed Top-order Batting Collapse After Loss Against CSK
IPL 2024: Middle-order Batting After Fizz's Four-fer Helps CSK Beat RCB By Six Wickets
चेन्नई सुपर किंग्स का IPL 2024 का विजयी आगाज, पहले मैच में आरसीबी को 6 विकेट से रौंदा
IPL 2024: 'Whole World Wants To See Dhoni Bat For Five Overs And Not The Last Two Overs', Says Raina
சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த ஷிவம் தூபே; ரசிகர்கள் மகிழ்ச்சி!
MS Dhoni के ये 3 सुपर किंग्स नहीं हुए हैं फिट! 22 मार्च को होने वाला है RCB से महामुकाबला
Ajit Agarkar To Decide Virat Kohli's Selection In T20 WC Squad; Report
Ranji Trophy 2023-24 Final: When And Where To Watch
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47