Moeen ali
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த மொயீன் அலி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற இருக்கும் 12ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Related Cricket News on Moeen ali
-
ஐபிஎல் 2025: நிதீஷ் ரானாவை க்ளீன் போல்டாக்கிய மொயீன் அலி - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர் நிதீஷ் ரானா க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; கேகேஆர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ஆல் ரவுண்டராக அசத்திய மொயீன் அலி; இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கயானா!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
சிபிஎல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய மொயீன் அலி; ஃபால்கன்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மொயீன் அலி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மொயீன் அலி இன்று அறிவித்துள்ளார். ...
-
ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையடும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மூத்த வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்து நீக்கியுள்ளது. ...
-
இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்படும் மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ்; இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்க திட்டம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இருந்து ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோர் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs PAK, 3rd T20I: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது டி20 போட்டி!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
ENG vs PAK: மூன்றாவது போட்டியை தவறவிடும் ஜோஸ் பட்லர்!
குழந்தை பிறப்பின் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இருந்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். ...
-
ENG vs PAK, 2nd T20I: பாகிஸ்தானை பந்தாடி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; சிஎஸ்கேவை 162 ரன்களில் கட்டுப்படுத்தியது பஞ்சாப்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரவி பிஷ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய மொயீன் அலி - வைரல் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஸ்கே வீரர் மொயீன் அலி அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ஐடன் மார்க்ரம் அரைசதம்; சிஎஸ்கேவை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: அணியை சரிவிலிருந்து மீட்ட ஹென்றிக்ஸ்; பார்ல் ராயல்ஸுக்கு 169 டார்கெட்!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24