Simarjeet singh: Cricket News & Match Updates
தோனியிடம் இதனை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - சிமர்ஜீத் சிங்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமாகி விளையாடிய 24 வயது வீரரான சிமர்ஜீத் சிங் இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே விழித்திருந்தாலும் சிறப்பாக பந்து வீசுகிறார் என்று தோனியிடம் பாராட்டை பெற்றுள்ளார். மேலும் இனிவரும் சீசன்களில் முகேஷ் சவுத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் ஆகியோர் சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களாக திகழ்வார்கள் என்றும் படிப்படியாக அவர்கள் அனைத்தையும் கற்றுக் கொள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு அணிகளின் நெட் பவுலராக இருந்த சிமர்ஜீத் சிங் கடைசியாக டெல்லி அணிக்காக நெட் பவுலராக இருந்தபோது சிஎஸ்கே அணி அவரை அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அப்படி இந்த ஆண்டு அறிமுகமான இவர் தோனியுடன் அருகிலிருந்த விளையாடி வருவதால் பல விடயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Simarjeet singh - Tesst
3 अनकैप्ड खिलाड़ी जिन्हें चेन्नई सुपर किंग्स IPL 2023 में रिटेन कर सकती है
Mukesh, Simarjeet 'responded well to pressure', Says CSK Coach Fleming
MS Dhoni: Mukesh & Simarjeet Bowled Bravely For Defending A Below-Par Score Against Mumbai
'मुझे 7 बजे फ्लाइट पकड़नी थी और 11 बजे कॉल आया कि अब तुम टीम में नहीं हो'
அர்ஜுன் டெண்டுல்கர் காயம்; சிமார்ஜீட் சிங் சேர்ப்பு!
Breaking : बिना मैच खेले अर्जुन तेंदुलकर IPL 2021 से बाहर, MI ने सिमरजीत सिंह को किया शामिल
Ishant bowling at other end helped me get wickets: Simarjeet Singh
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47