Sl vs aus 2nd test
IND vs AUS, 2nd Test: மேஜிக் நிகழ்த்திய அஸ்வின், தூண்களை இழந்து தடுமாறும் ஆஸி!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
Related Cricket News on Sl vs aus 2nd test
-
SL vs AUS,, 2nd Test: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அபாரம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ...
-
SL vs AUS, 2nd Test: சண்டிமால் அதிரடி சதம்; இலங்கை முன்னிலை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 431 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs AUS, 2nd Test: கருணரத்னே, மெண்டீஸ் அபாரம்; முன்னிலை நோக்கி இலங்கை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. ...
-
ரூட்டைத் தொடர்ந்து கோலியை முந்திய ஸ்டீவ் ஸ்மித்!
18 மாதங்களுக்கு பின் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார். ...
-
SL vs AUS, 2nd Test: ஸ்மித், லபுஷாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs AUS: காயம் காரணமாக டெஸ்டிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்!
ஆஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகர் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 4ஆவது இன்னிங்ஸில் 196 ரன்களை குவித்த பாபர் அசாம், மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
பாபர் ஆசாமை பாராட்டிய அஸ்வினுக்கு புகழாரம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமாக விளையாடி சதம் விளாசிய பாபர் அசாம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
PAK vs AUS: வரலாற்று சாதனையில் இடம்பிடித்த பாபர் ஆசாம்!
43 ஆண்டுகளாக கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் படைத்துள்ளார். ...
-
PAK vs AUS, 2nd Test: பாபர், ரிஸ்வான் அபாரம்; டிராவில் முடிந்தது கராச்சி டெஸ்ட்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
PAK vs AUS, 2nd Test: இலக்கை எட்டுவதில் உறுதியாக இருக்கிறோம் - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 506 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிவரும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சதமடித்து களத்தில் உள்ள நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் இலக்கை எட்டுவதில் உறுதியாக உள்ளார். ...
-
PAK vs AUS, 2nd Test(Day 4): பாபர் ஆசாம் சதம்; பாகிஸ்தான் போராட்டம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நால் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 192 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 2nd Test (Day 4, Lunch): பாகிஸ்தானுக்கு 506 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஸ்டார்க் அபார பந்துவீச்சு: பாகிஸ்தானை 148 ரன்களுக்குச் சுருட்டிய ஆஸ்திரேலியா
முதல் இன்னிங்ஸில் 556/9 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியை 148 ரன்களுக்குச் சுருட்டி அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47