Sl vs ban 1st test
Advertisement
  
         
        புத்தாண்டில் சதமடித்தது சிறப்பு வாய்ந்த உணர்வு - டேவன் கான்வே!
                                    By
                                    Bharathi Kannan
                                    January 01, 2022 • 16:06 PM                                    View: 873
                                
                            நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் பே ஓவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதான்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 122 ரன்களைச் சேர்த்தார்.
Advertisement
  
                    Related Cricket News on Sl vs ban 1st test
- 
                                            
BAN vs NZ, 1st Test: டேவன் கான்வே அபார சதம்; வலிமையான நிலையில் நியூசி!வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
Advertisement
  
        
    Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
Advertisement
  
        
     
             
                             
                             
                         
                         
                         
                        