Sl vs ban 1st test
வீரர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம் - ஷான் மசூத்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் ராவல்பிண்டியில் பெய்த கனமழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமாகியுள்ளது. மேலும் தற்போதுவரை மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதன் காரணமாக இப்போட்டியின் முதல் செஷனானது முற்றிலுமாக கைவிடப்பட்டதுடன், உணவு இடைவேளைக்கு பிறகு போட்டியை மீண்டும் தொடங்கும் பணிகளில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுவருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Cricket News on Sl vs ban 1st test
- 
                                            
பாகிஸ்தான் vs வங்கதேசம், முதல் டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
PAK vs BAN, 1st Test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
என்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது - ஷாகிப் அல் ஹசன்!வங்கதேச அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தன்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என கூறியுள்ளார். ... 
- 
                                            
WI vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
WI vs BAN, 1st Test: 103 ரன்களில் ஆட்டமிழந்த வங்கதேசம்; விண்டீஸ் அபாரம்!WI vs BAN, 1st Test: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ... 
- 
                                            
SA vs BAN: ஒரு தலைபட்சமாக செய்லபட்டார்களா நடுவர்கள்? - ரசிகர்கள் கொந்தளிப்பு!தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் போது போட்டி நடுவர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ... 
- 
                                            
பால் ஆடம்ஸ் சாதனையை தகர்த்த கேசவ் மஹாராஜ்!வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் பால் ஆடம்ஸ் சாதனையை கேசவ் மகாராஜ் முறியடித்துள்ளார். ... 
- 
                                            
SA vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முன்னிலை!வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ... 
- 
                                            
SA vs BAN, 1st Test: மஹ்முதுல் ஹசன் சதம்; வங்கதேசம் 298-க்கு ஆல் அவுட்!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 298 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம் - குவியும் வாழ்த்துக்கள்!நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் முறையாக வெற்றி பெற்று ஆச்சரியம் கொடுத்துள்ளது. ... 
- 
                                            
NZ vs BAN, 1st Test: வரலாற்று வெற்றியை ருசித்தது வங்கதேசம்!நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது. ... 
- 
                                            
NZ vs BAN, 1st Test: 458 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்; நியூசிலாந்து தடுமாற்றம்!நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 17 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ... 
- 
                                            
NZ vs BAN, 1st Test: வங்கதேசம் அபாரம்; நியூசிலாந்து பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
NZ vs BAN, 1st Test: நிதானத்தைக் கடைப்பிடிக்கும் வங்கதேசம்!வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        