Sl vs pak 1st test
SL vs PAK, 1st Test: பாபர் ஆசாம் அசத்தல் சதம்; மீண்டும் தடுமாறும் இலங்கை!
பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கேப்டன் கருணரத்னே களமிறங்கினர். கருணரத்னே ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 21 ரன்னில் நடையைக் கட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெர்னாண்டோ 35 ரன்னில் ஆட்டமிழந்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டானார்.
Related Cricket News on Sl vs pak 1st test
-
SL vs PAK, 1st Test: ஷாஹீன் அஃப்ரிடி அபாரம்; 222 ரன்களில் இலங்கை ஆல் அவுட்!
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
சதத்தைப் பதிவு செய்யாதது ஏமாற்றமளித்தது - அபித் அலி
இரண்டாவது இன்னிங்ஸில் சதமடிக்காமல் ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்தது அபித் அலி தெரிவித்துள்ளார். ...
-
BAN vs PAK, 1st Test: அபித், அப்துல்லா அதிரடியில் பாகிஸ்தான் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs PAK, 1st Test: வெற்றியை நோக்கி பாகிஸ்தான்; தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs PAK, 1st Test: அஃப்ரிடி அபாரம்; பாகிஸ்தானுக்கு 202 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs PAK, 1st Test: பாகிஸ்தானை பதறவைத்த வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
BAN vs PAK, 1st Test Day 2: 330 ரன்களில் வங்கதேசம் ஆல் அவுட்; பாகிஸ்தான் அபார தொடக்கம்!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 145 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs PAK 1st Test: லிட்டன், முஷ்பிக்கூர் அதிரடி; வங்கதேசம் 253/4!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 253 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
எல்லா போட்டிகளிலும் நான் தான் விளையாட வேண்டுமா என்ன? பாபர் ஆசாம்!
தான் அனைத்து போட்டிகளிலும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தனது ஃபார்ம் குறித்து பேசியுள்ளார். ...
-
BAN vs PAK, 1st Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs PAK, 1st test: ஹோல்டர், பிராத்வைட் ஆட்டத்தில் முன்னிலைப் பெற்ற விண்டீஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
WI vs PAK, 1st Test: ஆரம்பம் முதலே தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WI vs PAK: 19 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான 19 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24