South africa: Cricket News & Match Updates
விண்டீஸ் டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா!
தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது நாளை (ஆகஸ்ட் 07) முதல் தொடங்குகிறது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை) டிரினிடாட்டில் தொடங்கவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கயானாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில். இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்செனிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அறிமுக வீரரான மேத்யூ ப்ரீட்ஸ்கி மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for South africa - Tesst
Paarl Royals Sign Dinesh Karthik For SA20 Season 3 (Ld)
Dinesh Karthik All Set To Represent Paarl Royals In Third Edition Of SA20, Say Sources
Imraan Khan Appointed New Batting Lead At Cricket South Africa
Smriti, Shafali Among For ICC Women’s Player Of The Month Nominees
South Africa Gather For Specialised Skills Training Camp Ahead Of Women's T20 World Cup
Washington, Atkinson, Cassell Shortlisted For ICC Men’s Player Of The Month Award For July 2024
SA20 Appoint Dinesh Karthik As League Ambassador
விண்டிஸை வெல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் - காகிசோ ரபாடா!
Shastri Picks Bumrah As Standout Bowler In India's T20 World Cup Triumph
It's A Tough Call; They Have Won Us A Lot Of Games, Says Rohit On Rahul-Pant Toss-up
Rohit Sharma's Tactical Acumen On Par With MS Dhoni In White-ball Cricket: Ravi Shastri
If You Play Good Test Cricket, Then You Start To Get A Good Following, Says Kagiso Rabada
Afghanistan To Host South Africa For Three-match ODI Series In UAE
Mushfiqur, Mominul Named In Bangladesh A Squad For Pakistan Tour
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47