Mitchell santner
சாப்மேன், சாண்ட்னார் அதிரடியில் விண்டீஸ் வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கான்வே 16 ரன்களுக்கும், டிம் ராபின்சன் 39 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த ரச்சின் ரவீந்திராவும் 11 ரன்களில் நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மேன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மார்க் சாப்மேன் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 78 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் டேரில் மிட்செல் 28 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 18 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Mitchell santner
-
பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
இங்கிலாந்து ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
காயத்தால் அவதிப்படும் சான்ட்னர், பிலீப்ஸ், ஓ ரூர்க்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ...
-
ZIM vs NZ 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ZIM vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகிய டாம் லேதம்; கேப்டனாக சான்ட்னர் நியமனம்!
ஜிம்பாப்பேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் விலகியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடருக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையில் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ...
-
கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை மாற்றிய சான்ட்னர் - காணொளி!
மிட்செல் சான்ட்னர் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: கருண் நாயர் அதிரடி வீண்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஐசிசி சிறந்த லெவனில் ஐந்து இந்தியர்களுக்கு இடம்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ...
-
இந்த தொடர் முழுவதும் நாங்கள் சவால்களைச் சந்தித்தோம் - மிட்செல் சான்ட்னர்!
இப்போட்டியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட 20-25 ரன்கள் குறைவாக எடுத்ததே எங்களின் தோல்விக்கு காரணம் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம் - மிட்செல் சான்ட்னர்!
நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி வருகிறோம், இந்த அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இளைய வீரர்களும் நன்றாக இணைந்துள்ளனர் என்று நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47