T20 cup
ஆஃப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான வேலைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஈடுபட தொடங்கியுள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த ஆண்டு ஆஃப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளன. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் தொடரின் முதல் போட்டியானது ஜனவரி 19ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜனவரி 21 மற்றும் 22ஆம் தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on T20 cup
-
46 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய பிராண்டன் டெய்லர்!
டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அனுபவ வீரர் பிராண்டன் டெய்லர் படைத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன ...
-
இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்; சஞ்சு - சுப்மன் இடையே கடும் போட்டி!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2025: அனைத்து அணிகள் மற்றும் வீரர்களின் பட்டியல்!
ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்துள்ள வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் அடங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜனவரியில் இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்; அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை டி20: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்
ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஷித் கான் கேப்டனாக நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான முதற்கட்ட அணியை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக ரஷித் கான் நியாமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்று இத்தாலி அணி சாதனை!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதிப்பெற்று அசத்தியுள்ளன. ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: போட்டி அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
நேபாள் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் - நேபாள் அணிகளுக்கு இடையேயன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணிக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து
நியூசிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026; லார்ட்ஸில் இறுதிப்போட்டி - ஐசிசி அறிவிப்பு!
எதிர்வரும் 2026ஆம் ஆண்டும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47