Advertisement
T20 wc points table: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் நுழைய பாகிஸ்தானுக்கான வாய்ப்புகள்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது.
போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்கதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 15 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for T20 wc points table - Tesst
டி20 உலகக்கோப்பை: இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டிக்கு பின் புள்ளிப்பட்டியல் நிலை!
டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி குரூப் 2 பிரிவின் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: புள்ளிப்பட்டியளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, புள்ளிப்பட்டியளில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement