Tahlia mcgrath
அணியை மீண்டும் வழிநடத்த மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் - தஹ்லியா மெக்ராத்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது நாளை (மார்ச் 21) தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நியூசிலாந்து மகளிர் அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய கையோடும், ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளன.
Related Cricket News on Tahlia mcgrath
-
நியூசிலாந்து டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WPL 2025: தொடரில் இருந்து விலகிய அலீசா ஹீலி; பின்னடைவை சந்திக்கும் யுபி வாரியர்ஸ்!
வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அலீசா ஹீலி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஆஸ்திரேலிய மகளிர் டெஸ்ட் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: பெத் மூனி, ஜார்ஜியா வெர்ஹாம் அசத்தல்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
மகளிர் ஆஷாஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் & டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUSW vs INDW, 3rd ODI: சதமடித்து அசத்திய சதர்லேண்ட்; இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முழு அணியும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது - தஹ்லியா மெக்ராத்!
இத்தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற விரும்புகிறோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் தஹ்லியா மெக்ராத் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை 151 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BANW vs AUSW 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
AUSW vs SAW, 3rd ODI: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மெக்ராத்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
INDW vs AUSW, 1st ODI: லிட்ச்ஃபீல்ட், பெர்ரி, மெக்ராத் அதிரடியில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநா போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. ...
-
INDW vs AUSW, Only Test: போராடும் ஆஸ்திரேலியா; வெற்றியை நோக்கி இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24