Test ashes
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறதி. இத்தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 3ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்தது. 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்ததால் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி தன்வசப்படுத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Test ashes
-
விடிய விடிய பார்ட்டி நடத்திய இங்கிலாந்து, ஆஸி வீரர்கள்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் மது பலக்க கலாச்சாரம் அளவுக்கு மீறியுள்ளதாகவும், காவல்துறையினர் வந்து எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ரகளையில் ஈடுபட்டிருப்பது காணொளி ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: போட்டி நடுவருக்கு கரோனா உறுதி!
ஆஷஸ் தொடரில் போட்டி நடுவராகப் பணியாற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ஹாபர்ட்டில் ஐந்தாவது டெஸ்ட் !
ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஹாபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கபா டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் - ஜோஸ் பட்லர்
கபாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவோம் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தது பெர்த்!
ஆஷஸ் தொடரில் 5ஆவது டெஸ்டை நடத்தும் வாய்ப்பை பெர்த் மைதானம் அதிகாரபூர்வமாக இழந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47