The impact player
இம்பாக்ட் பிளேயர் விதி அணிகளின் வியூகத்திற்கு அதிக மதிப்பை அளிக்கிறது: அஸ்வின்
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 18ஆவது சீசனுக்கான வேலைகளை ஐபிஎல் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்க்கியுள்ளன. ஏனெனில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் முழுவதுமாக கலைக்கப்பட்டு, வீரர்களுக்கான மெகா ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தொடரின் மீதான கூடுதல் எதிர்பார்ப்புளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், மெகா ஏலத்தில் என்ன விதிகள் வர வேண்டும், பழைய விதிகளில் உள்ள பிரச்சனை, வீரர்களுக்கான ஒப்பந்தம், இம்பேக்ட் பிளேயர் விதி மற்றும் ரிடென்ஷன் விதி என்று ஏராளமான விஷயங்கள் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.
Related Cricket News on The impact player
-
ரோஹித் சர்மாவின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன் - இம்பேக்ட் வீரர் விதி குறித்து விராட் கோலி!
இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக ஆல் ரவுண்டர்கள் பொதுமான அளவு பந்துவீசுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன என விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இனி ஓவருக்கு இரண்டு பவுன்சர்; அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் அமல்!
ஐபிஎல் 17ஆவது சீசன் முதல் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. ...
-
இம்பேக்ட் பிளேயர் விதியை திரும்ப பெற வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக் பிளேயர் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: இம்பேக் பிளேயர் விதியில் முதல் வீரராக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே!
நடப்பு ஐபிஎல் தொடரில் 'இம்பேக்ட் பிளேயர்' என்ற புதிய விதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தி அம்பதி ராயுடுவிற்கு பதில் துஷார் தேஷ்பாண்டேவை சென்னை அணி களமிறக்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: இம்பேக்ட் பிளேயர் விதியைத் தொடர்ந்து மேலும் ஒரு சில விதிமுறைகள் அறிமுகம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்துவதைப் போன்றே மேலும் சில விதிமுறைகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
இம்பேக்ட் பிளேயர் விதி; ஐபிஎல் அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ!
இந்திய வீரர்களின் முக்கியத்துவம் பாதிக்க கூடாது என்பதற்காக இம்பேக்ட் விதியில் இந்திய வீரர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை பிசிசிஐ மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி தொடரில் இம்பேக் பிளேயர் விதியை பயன்படுத்திய அணிகள்!
முதல் நாளே சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய இந்த இம்பேக் பிளேயர் விதி சில ரசிகர்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ...
-
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர்; பிசிசிஐ-ன் புதிய விதி!
அடுத்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து புதிய விதிகளுடன் மாற்றத்தை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24