Trinbago knight riders
டிரின்பாகோ நைட் ரைடர்ஸின் தலைமை பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமனம்!
Trinbago Knight Riders: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பாவான் மற்றும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ நியமிக்கப்படுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகெங்கிலும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கென தனி டி20 பிரீமியர் லீக்குகளை தொடங்கி நடத்தி வருகின்றன. அந்தவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரீமியர் லீக் எனும் டி20 தொடரை நடத்தி வருகிறது. இத்தொடரில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 13ஆவது சீசனானது ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
Related Cricket News on Trinbago knight riders
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட டேவிட் மில்லர்- காணொளி!
நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராயல்ஸ் அணி வீரர் டேவிட் மில்லர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சுனில் நரைனை க்ளீன் போல்டாக்கிய மஹீஷ் தீக்ஷனா - வைரலாகும் காணோளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணி வீரர் மஹீஷ் தீக்ஷனா விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024 எலிமினேட்டர்: மில்லர் அதிரடியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பார்படாஸ் ராயல்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ், எலிமினேட்டர் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சுழற்பந்து வீச்சாளராக மாறிய கீரன் பொல்லார்ட்; வைரல் காணொளி!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் சுழற்பந்து வீச்சாளராக பந்துவீசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஷக்கரே பாரிஸை க்ளீன் போல்டாக்கிய இம்ரான் தாஹிர் - வைரலாகும் காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி கேப்டன் இம்ரான் தாஹிர் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: நிக்கோலஸ் பூரன் மிரட்டல் சதம்; வாரியர்ஸ் பந்தாடியது நைட் ரைடர்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
முகமது ரிஸ்வானின் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் முகமது ரிஸ்வானின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத் - காணொளி!
நேற்று நடைபெற்ற சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஆண்ட்ரே ரஸ்லை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய கணொளி வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47