Up t20
டி20 அணியை தேர்வு செய்த வருண் சக்ரவர்த்தி; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
Varun Chakravarthy Dream T20 Team: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது கனவு டி20 அணியைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர் தனது அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் பெயர்கள் சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளவர் வருண் சக்ரவர்த்தி. இவர் இதுவரை இந்திய அணிக்காக 18 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளையும், 4 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுடனான யூடியூப் உரையாடலின் போது வருண் சக்ரவர்த்தி தனது கனவு டி20 அணியை தேர்வு செய்துள்ளார்.
Related Cricket News on Up t20
-
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய அலெக்ஸ் ஹேல்ஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1500 பவுண்டரிகளை அடித்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் படைத்துள்ளார். ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: போட்டி அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
நேபாள் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் - நேபாள் அணிகளுக்கு இடையேயன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணிக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து
நியூசிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ரஷித்; அசுர வளர்ச்சியில் ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தெல்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் அசுர வளர்ச்சி!
சர்வதேச டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
டி20 பிளஸ்ட் 2025: அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து அசத்திய டெவால்ட் பிரீவிஸ்!
எசெக்ஸ் அணிக்கு எதிரான டி20 பிளேஸ்ட் போட்டியில் ஹாம்ப்ஷயர் அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம் எஸ் தோனி பெற்றுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
தனது சிறந்த டி20 லெவனை தேர்வு செய்த பாபர்; கோலி, பும்ராவுக்கு இடமில்லை!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீர்ர் பாபர் ஆசம், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிறந்த டி20 லெவன் அணியை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026; லார்ட்ஸில் இறுதிப்போட்டி - ஐசிசி அறிவிப்பு!
எதிர்வரும் 2026ஆம் ஆண்டும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சதமடித்து சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் வைபவ் சூர்யவன்ஷி சதமடித்ததன் மூலம் படைத்த சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 400+ போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி பெற்றுள்ளார். ...
-
வங்கதேசத்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47