Up t20
தனது சிறந்த டி20 லெவனை தேர்வு செய்த பாபர்; கோலி, பும்ராவுக்கு இடமில்லை!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகள் தற்சமயம் நாளை முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் ராவல்பிண்டி மற்றும் லாகூரில் மட்டும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரில் பெஷவர் ஸால்மி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பாபர் ஆசம், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிறந்த டி20 லெவன் அணியை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடமளிக்கவில்லை.
Related Cricket News on Up t20
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026; லார்ட்ஸில் இறுதிப்போட்டி - ஐசிசி அறிவிப்பு!
எதிர்வரும் 2026ஆம் ஆண்டும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சதமடித்து சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் வைபவ் சூர்யவன்ஷி சதமடித்ததன் மூலம் படைத்த சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 400+ போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி பெற்றுள்ளார். ...
-
வங்கதேசத்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
மோசமான உலக சாதனையைப் படைத்த ஹீலி மேத்யூஸ்!
மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனை எனும் மோசமான சாதனையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுனில் நரைன்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் தனித்துவ சாதனை பட்டியலில் சுனில் நரைன் இடம்பிடித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!
மிகக் குறைந்த பந்துகளில் 8000 டி-20 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்தை தக்கவைத்தார் ஹர்திக் பாண்டியா!
ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ...
-
நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன மூன்றாவது டி20 போட்டியானது வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட்டில் 600+ சிக்ஸர்களை விளாசிய நான்காவது வீரர் எனும் பெருமையை நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார். ...
-
நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானுயில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: அபார முன்னேற்றம் கண்ட நியூசிலாந்து வீரர்கள்!
ஐசிசி சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுவராஜ் சிங் - டினோ பெஸ்ட் - காணொளி!
மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியின் போது யுவராஜ் சிங் மற்றும் டினோ பெஸ்ட் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47