Virat kohli ipl
விராட் கோலியை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளுங்கள் - பிரித்வி ஷாவுக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை!
இந்திய அணியின் தொடக்க வீரராக அறியப்பட்டபிருத்வி ஷா தற்போது தனது கேரியரில் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறார். முதலில் மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டர். அதன்பின் நடந்து முடிந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. தற்போது, நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இந்திய அண்டர்19 அணியின் கேப்டனாக செயல்பட்டு, யு19 உலகக்கோப்பை வென்றதன் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமான பிரித்வி ஷா, தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக சச்சினுடன் ஒப்பிட்டப்பட்டார். ஆனால் அதன்பின் மோசமான உடற்தகுதி, ஃபார்ம் இழப்பு என அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வந்த பிரித்வி ஷா தற்சமயம் உள்ளூர் போட்டிகளில் கூட ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறுவதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
Related Cricket News on Virat kohli ipl
-
அடுத்த சீசனிலும் இதனை செய்ய விரும்புகிறேன் - விராட் கோலி!
இந்த சீசனுக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றதில் மிகவும் பெருமையடைகிறேன் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை இரண்டு முறை வென்ற முதல் இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
விராட் கோலி - கௌதம் கம்பீர் மோதல்: ரவி சாஸ்திரி எச்சரிக்கை!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் நேருக்கு நேர் கடுமையாக மோதிக்கொண்ட கௌதம் கம்பீர் - விராட் கோலி ஆகியோரை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த சச்சின், கோலி யார்? - உத்தாப்பாவின் பதில்!
சச்சின் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மீண்டும் கிடைத்து விட்டார்களா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பதிலளித்துள்ளார். ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மா குறித்து சபார் கரீமின் ட்வீட்!
சூரியகுமார் மற்றும் ஜெய்ஸ்வால் பேட்டிங்கை பார்க்கும் பொழுது, டி20 கிரிக்கெட் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் இருந்து நகர்ந்துவிட்டது என்று தெரிகிறது என முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
ரசிகர்களை வியக்க வைக்கும் கோலி - கில்லின் ஒற்றுமை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலிக்கு இடையேயான இந்த ஐபிஎல் தொடரில் உருவாகியுள்ள ஒற்றுமை பலரை திகைக்க வைத்துள்ளது. ...
-
ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடிய விராட் கோலி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின் அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கானை சந்தித்த விராட் கோலி, அண்மையில் வெளியாகிய பதான் பட பாடலுக்கு அவருடன் இணைந்து குத்தாட்டம் போட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...
-
ஐபிஎல் 2022: இன்றைய போட்டியிலாவது கோலி ஃபார்முக்கு திரும்புவாரா? காத்திருப்பில் ரசிகர்கள்!
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து ஃபார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலி, இன்றைய போட்டியில் மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்புவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ...
-
கேஎல் ராகுலின் வளர்ச்சி குறித்து வியந்த விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலின் வளர்ச்சி அபரிவிதமானது என விராட் கோலி வியந்து பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022 மெகா ஏலம் - அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம்!
ஐபிஎல் 2022 தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் முழு விவரம் இதோ... ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியின் கேப்டனாக கோலியே நீடிக்க வேண்டும் - அஜித் அகர்கார்!
விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பதுதான் ஆர்சிபி அணியின் கேப்டன்சி பிரச்னைக்கான தீர்வு என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ...
-
அந்த ஒரு தருணம் எனக்கு இன்றுவரை மனது வலிக்கிறது - விராட் கோலி!
ஐபிஎல் 2016 இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வி இன்றுவரை தனக்கு மனது வலிப்பதாக முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல்லின் ஆரம்ப காலம் குறித்து பேசிய விராட் கோலி!
கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழும் விராட் கோலி, ஐபிஎல்லின் ஆரம்பக்காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: அடுத்த சுற்றுக்குச் செல்ல நாங்கள் தகுதியான அணி தான் - விராட் கோலி!
நிச்சயம் அவர்கள் அடுத்த சுற்றுக்கு விளையாட தகுதியான அணி தான் என்று ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47