West indies cricket team
டி20 உலகக்கோப்பை: கெயிலின் சாதனை அளப்பரியது - கீரேன் பொல்லார்ட்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று அக்டோபர் 17ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. தற்போது தகுதி சுற்று போட்டிகள் ஓமன் நாட்டில் நடைபெற்று வர இன்னும் சில தினங்களில் முன்னணி அணிகள் விளையாட தொடங்கிவிடும். அந்த வகையில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி 23ஆம் தேதி இங்கிலாந்து அணியை துபாய் சர்வதேச மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போதைய நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது. இந்நிலையில் இம்முறையும் தாங்கள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவதே எங்களுடைய குறிக்கோள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
Related Cricket News on West indies cricket team
-
ஆம்ப்ரோஸ் மீது எந்த மரியாதையும் கிடையாது - கிறிஸ் கெயில் காட்டம்!
தன்னை விமர்சனம் செய்த முன்னாள் வீரர் கர்ட்லி ஆம்ப்ரோஸுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில். ...
-
டி20 உலகக்கோப்பை: சுனில் நரைன் அணியில் இடம்பெறபோவதில்லை - கீரேன் பொல்லார்ட்!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் சுனில் நரைன் இடம்பெறபோவதில்லை என்று அந்த அணியின் கேப்டன் கீரேன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். ...
-
டிசம்பரில் பாக்-விண்டீஸ் தொடர் - வெஸ்ட் கிரிக்கெட் வாரியம் உறுதி!
வருகிற டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி திட்டமிட்டபடி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மேட்ச் வின்னருக்கு அணியில் இடமில்லை; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான கீரோன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
விண்டீஸ் மகளிர் அணி கேப்டனாக அனிசா முகமது நியமனம்!
தென் ஆப்பிரிக்க தொடருகான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் தற்காலிக கேப்டனாக அனிசா முகமது நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் கையிலேந்தும் - டேரன் சமி உறுதி!
டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி கண்டிப்பாக வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார். ...
-
WI vs AUS: டாஸ் போட்ட பின் நிறுத்தப்பட்ட ஆட்டம்; அச்சத்தில் வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியா அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டி டாஸ் போட்ட சில நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டது. ...
-
விண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநராக டேரன் சமி நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
யுனிவர்ஸ் பாஸ் இனி பஞ்சாபி மாஸ்...!
பஞ்சாப் சிங் போன்று டர்பன் அணிந்து கிறிஸ் கெய்ல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது. ...
-
வெஸ்ட் இண்டீஸின் மூன்று வடிவிலான கிரிக்கெட் ஒப்பந்தத்தையும் பெற்ற ஹோல்டர்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் ஒப்பந்தத்திற்கும் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47