Advertisement

Wi vs sa dream11 prediction

ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Image Source: Cricketnmore
Advertisement

ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

By Bharathi Kannan September 17, 2024 • 20:09 PM View: 65

Afghanistan and South Africa 1st ODI, Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

AFG vs SA 1st ODIMatch Details

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - செப்டம்பர் 18, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

AFG vs SA 1st ODI Live Streaming Details

Advertisement

Related Cricket News on Wi vs sa dream11 prediction