With sanju
'எனது பிளானில் சாம்சன் சிக்கிக்கொண்டார்' - அர்ஷ்தீப் சிங்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாமசன் 119 ரன்கள் அடித்து ஒற்றை ஆளாக போராடியும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் கடைசி பந்தில் சஞ்சு சாம்சனை அட்டாக்கியது குறிர்த்து பேசிய அர்ஷ்தீப், சாம்சன் களத்தில் நின்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனவே அவருக்கு வைட் லைன் யார்க்கர் பந்துகளை மட்டுமே வீச நினைத்தேன். ஏனென்றால் அந்த பந்தை தூக்கி அடிப்பது மிக கடினம். நான் நினைத்தது போலவே சாம்சன் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார்.
Related Cricket News on With sanju
-
ஐபிஎல் 2021: வீணான சாம்சன் சதம்; பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் தோல்வி!
பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்!
4ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47