Women the hundred
தி ஹண்ரட் மகளிர் : இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த வெல்ஷ் ஃபையர்!
தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் வெல்ஷ் ஃபையர் - ஓவல் இன்விசிபிள் அணிகள் விளையாடினர். இதில் டாஸ் வென்ற ஓவல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய வெல்ஷ் அணி 100 பந்துகள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாரா டெய்லர் 29 ரன்களைச் சேர்த்தார்.
Related Cricket News on Women the hundred
-
தி ஹண்ரட் மகளிர்: பர்மிங்ஹாமை வீழ்த்தி சதர்ன் பிரேவ் அபார வெற்றி!
பர்மிங்ஹாம் பீனிக்ஸ் மகளிர் அணிக்கெதிரான தி ஹண்ரட் தொடரின் லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தி ஹண்ரட் மகளிர் : மந்தனா அதிரடியில் சதர்ன் பிரேவ் அபார வெற்றி!
தி ஹண்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணி 8 விக்கெட் வித்தியாச்த்தில் வெல்ஷ் பையர் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
தி ஹண்ரட் மகளிர் : பர்மிங்ஹாம் பீனிக்ஸை வீழ்த்தியது லண்டன் ஸ்பிரிட்!
தி ஹண்ரட் தொடரில் இன்று நடைபெற்ற மகளிருக்கான லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24