Zim vs sa dream11 prediction
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Zimbabwe vs South Africa Dream11 Prediction, 1st T20I Tri-Series 2025: ஜிம்பாப்வேவில் நாளை முதல் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெறவுள்ளது.
இதில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணி முக்கிய வீரர்களின்றி அறிமுக வீரர்களுடன் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் ஜிம்பாப்வே அணியைப் பொறுத்தவரையில் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Zim vs sa dream11 prediction
-
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47