ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம்,, மூன்றாவது ஒருநாள் போட்டி- போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்!

Updated: Mon, Oct 13 2025 20:01 IST
Image Source: Cricketnmore

AFG vs BAN, 3rd ODICricket Tips: வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்ட் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. அதன்படி இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தான் அணி தொடரை வென்றுள்ளதால், இப்போட்டியிலும்  வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் தொடரை இழந்துள்ள வங்கதேச அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

\AFG vs BAN: Match Details

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம்
  • இடம் - ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம், அபுதாபி
  • நேரம் - மாலை 5.30 மணி

AFG vs BAN: Live Streaming Details

ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காண முடியும். 

AFG vs BAN: Head-to-Head in ODIs

  • Total Matches: 21
  • Bangladesh: 11
  • Afghanistan: 10
  • No Result: 00

AFG vs BAN: Ground Pitch Report

ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

AFG vs BAN: Possible XIs

Bangladesh: முகமது நைம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ் (), சைஃப் ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, தன்சிம் சாகிப், ஹசன் மஹ்மூத்

Afghanistan: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (சி), அஸ்மத்துல்லா உமர்சாய், எம்.டி. நபி, ரஷீத் கான், நங்கேயாலியா கரோட், அல்லா கசன்ஃபர், எம்.டி. சலீம், அப்துல்லா அஹ்மத்சாய்

AFG vs BAN: Player to Watch Out For

ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர்களாக ரஷித் கான், ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஆகியோர் இருக்கலாம். அதே நேரத்தில், வங்கதேசத்தைப் பொறுத்தவரை, மெஹிதி ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் மற்றும் தன்சிம் ஹசன் சாகிப் ஆகியோர் பிரகாசிக்கக்கூடும்.

Today Match Prediction: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

Also Read: LIVE Cricket Score

AFG vs BAN Match 3rd ODI, Today Match AFG vs BAN, AFG vs BAN Prediction, AFG vs BAN Predicted XIs, Injury Update of the match between Afghanistan vs Bangladesh

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::