Tamil Editorial
 
                                            
                                                                            - Latest Articles: நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Preview) | Oct 31, 2025 | 10:21:11 pm
Tamil Editorial
Most Recent
- 
                                                
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ... 
- 
                                                
வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ... 
- 
                                                
ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ... 
- 
                                                
மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட் அசத்தல் - இந்தியாவை வீழ்த்தி ஆஸி வெற்றி!இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. ... 
- 
                                                
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ... 
- 
                                                
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதனத்தி நடைபெறவுள்ளது. ... 
- 
                                                
தனுஷ் கோட்டியான் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் தென் ஆப்பிரிக்க ஏ அணி!இந்தியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க ஏ 299 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                                
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                                
ஐசிசி தரவரிசையில் புதிய மகுடம் சூடியா ரோஹித் சர்மா!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ரோஹித் சர்மா, தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ... 
- 
                                                
வோல்வார்ட், மரிஸான் கேப் அசத்தல்; முதல் முறையாக இறுதிக்கு முன்னேறி தென் ஆப்பிரிக்கா சாதனை!இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ... 
Older Entries
- 
                                                
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20-போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ... 
- 
                                                
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, ஆஸ்திரெலிய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ... 
- 
                                                
இங்கிலாந்து ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ... 
- 
                                                
AUS vs IND: மழையால் கைவிடப்பட்டது முதல் டி20 போட்டி!ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ... 
- 
                                                
ஆல் ரவுண்டராக கலக்கிய ஜார்ஜ் லிண்டே; பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அசத்தல்!பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுளளது. ... 
- 
                                                
ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஸ்ரேயாஸ் ஐயரின் உடற்தகுதி குறித்த புதுபிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ... 
- 
                                                
வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                                
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து, தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ... 
- 
                                                
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                                
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                                
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                                
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நாவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                                
ரோவ்மன் பாவெல், ஜெய்டன் சீல்ஸ் அசத்தல்; வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ... 
- 
                                                
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                         
                         
                         
                        