ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Gujarat Titans vs Chennai Super Kings Dream11 Prediction, IPL 2025: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் தொடங்கிவுள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.
இத்தொடரில் நாளை நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை தக்கவைக்க முயற்சி செய்யும், அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
GT vs CSK Match Details
- மோதும் அணிகள்- குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
- இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - மே 25, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
Narendra Modi Stadium, Ahmedabad Pitch Report
ஐபிஎல் 2025 தொடரின் 67ஆவது போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 4 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 160 ரன்களாக உள்ளது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரிலும் இங்கு நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பெற்றுளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
GT vs CSK: Where to Watch?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
GT vs CSK Head To Head Record
- மோதிய போட்டிகள் - 07
- குஜராத் டைட்டன்ஸ் - 04
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 03
GT vs CSK Dream11 Team
- விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர்
- பேட்ஸ்மேன்கள் - சாய் சுதர்ஷன் (கேப்டன்), ஷுப்மான் கில் (துணை கேப்டன்), ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்
- ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா
- பந்துவீச்சாளர்கள் - பிரசித் கிருஷ்ணா, நூர் அகமது, முகமது சிராஜ்.
GT vs CSK Predicted Playing 11
Gujarat Titans Bengaluru XI : சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில், ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ககிசோ ரபாடா, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இம்பாக்ட் வீரர் - ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்.
Chennai Super Kings XI : ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வி படேல், டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது.
இம்பாக்ட் பிளேயர் - மதீஷ பத்திரன.
GT vs CSK Dream11 Prediction, GT vs CSK, GT vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, GT vs CSK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Gujarat Titans vs Chennai Super Kings
Also Read: LIVE Cricket Score
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.