ஐபிஎல் 2021: படிக்கல்லை பாராட்டிய பிரக்யான் ஓஜா!

Updated: Fri, Sep 24 2021 22:24 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 70 ரன்களைச் சேர்த்தார். 

இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல்லை இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பாராட்டியுள்ளார். 

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து கூ செயலியில் பதிவிட்டுள்ள பிரக்யான் ஓஜா, “ஒரு தரமான வீரர் சிறப்பாக செயல்படுவதை பார்த்து சோர்வடையவில்லை” என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை