Devdutt padikkal
BGT 2024: இந்தியா அணியுடன் பயணிக்கும் தேவ்தத் படிக்க; நாடு திரும்பிய ருதுராஜ், சுதர்ஷன்!
அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது ஷமி ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
Related Cricket News on Devdutt padikkal
-
BGT 2024: முதல் டெஸ்ட்டில் இருந்து விலகும் ஷுப்மன் கில்; சாய் சுதர்ஷன் (அ) படிக்கல்லிற்கு வாய்ப்பு!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான பயிற்சியின் போது காயமடைந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
AUSA vs INDA: மெக்ஸ்வீனி, வெப்ஸ்டர் அதிரடியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஏ!
இந்தியா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
AUSA vs INDA: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன்; வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஒருநாள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற 86 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. ...
-
AUSA vs INDA: சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்தியா ஏ!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
5th Test Day 2: அதிரடியில் மிரட்டிய டாப் ஆர்டர்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட்; தேவ்தத் படிக்கல் இடம்பெற வாய்ப்பு?
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரரான தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: அஜித் ராம் அபார பந்துவீச்சு; கடின இலக்கை நோக்கி விளையாடும் தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணி 355 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவிற்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: தேவ்தத் படிக்கல் சதம்; வலிமையான நிலையில் கர்நாடகா!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாபை வீழ்த்தில் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் ராஜஸ்தான்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: அஸ்வின் அரைசதம்; டெல்லிக்கு 161 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் சதம் விளாசிய ஜோஸ் பட்லர்; டெல்லிக்கு இமாலய இலக்கு!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: வழக்கத்திற்கு மாறாக ஆடிய பட்லர்; ஆர்சிபிக்கு 170 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சாம்சன் அரைசதம்; ஹைதரபாத்திற்கு 211 இலக்கு!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24