எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Joburg Super Kings vs Pretoria Capitals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது..
இத்தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என 7 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டிளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ள காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
JSK vs PC, SA20 2025: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்
- இடம் - வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானம், ஜொஹன்னஸ்பர்க்
- நேரம் - ஜனவரி 16, இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)
JSK vs PC, SA20 2025 Pitch Report
இப்போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்க்ளுக்கு நல்ல ஆதரவும் கிடைக்கும் என்பதால், இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவதையே விரும்புகிறது. அதேசமயம் இங்கு நடைபெற்ற இந்த சீசனின் முதல் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
JSK vs PC, SA20 2025: Where to Watch?
எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
JSK vs PC, SA20 2025 Head To Head Record
- மோதிய போட்டிகள் - 04
- ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - 02
- பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - 01
- முடிவில்லை - 01
JSK vs PC, SA20 2025 Dream11 Prediction
- விக்கெட் கீப்பர் – ஜானி பேர்ஸ்டோவ்
- பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ் (துணை கேப்டன்), லூஸ் டு ப்ளூய், வில் ஜாக்ஸ் (கேப்டன்)
- ஆல்ரவுண்டர்கள் - டேவிட் வைஸ், ஜிம்மி நீஷம், லியாம் லிவிங்ஸ்டோன், செனுரான் முத்துசாமி, டோனோவன் ஃபெரீரா
- பந்து வீச்சாளர்கள் - டேரின் டுபாவில்லன், ஜெரால்ட் கோட்ஸி.
Joburg Super Kings vs Pretoria Capitals Probable Playing XI
Joburg Super Kings Probable Playing XI: டெவான் கான்வே, ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), லியுஸ் டு ப்ளூய், ஜானி பேர்ஸ்டோவ், விஹான் லூபே, டொனோவன் ஃபெரீரா, டேவிட் வைஸ், ஜெரால்ட் கோட்ஸி, மதீஷா பதிரானா, தப்ரைஸ் ஷம்சி, இம்ரான் தாஹிர்.
Pretoria Capitals Probable Playing XI : வில் ஜாக்ஸ், ரஹ்மானுல்லா குர்பாஸ், கைல் வெர்ரெய்ன், ரைலீ ரூஸோவ் (கேப்டன்), மார்க்வெஸ் அக்கர்மேன், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேம்ஸ் நீஷம், மிகைல் பிரிட்டோரியஸ், செனுரான் முத்துசாமி, ஈதன் போஷ், டேரின் டுபாவில்லன்
JSK vs PC Dream11 Prediction, JSK vs PC Dream11 Team, Today Match JSK vs PC, SA20 2025, Big Bash League 2025, Fantasy Cricket Tips, JSK vs PC Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Joburg Super Kings vs Pretoria Capitals
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer: *இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.