தீயாக பரவும் தோனியின் நியூ லுக் !

Updated: Fri, Jul 30 2021 13:24 IST
New Hairstyle Of Ms Dhoni!
Image Source: Google

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு வந்தது முதல், கேப்டனானது, பல கோப்பைகளை வென்றது என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 

தனது ஆரம்ப கால ஆட்டங்களில் நிறைய தலைமுடியுடனே இருந்த தோனிப் பார்த்து அதே போல் நிறை முடியுடன் இருப்போர் அனைவரையுமே என்ன தோனி ஸ்டைலா என்று கேட்பது உண்டு.  பின்பு அவ்வப்போது தனது ஹெர் ஸ்டைலை மாற்றி கொள்வார்.  

இந்நிலையில் தற்போது ஐபிஎல் மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில் தோனியின் புதிய ஹெர்ஸ்டைல் புகைப்படம் சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

 

புகழ்பெற்ற ஹெர் ஸ்டைலிஸ்ட் ஆன ஆலிம் அக்கிம் தோனியின் புதிய ஹெர் ஸ்டைலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த புதிய ஸ்டைலை வடிவமைத்தது மிகவும் மகிழ்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். தற்போது அவரது ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை