உலகக்கோப்பை 2027: போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கை 14 அதிகரிப்பு!

Updated: Wed, Nov 17 2021 20:06 IST
Qualification pathway for 14-team 2027 men's ODI World Cup approved
Image Source: Google

வருகிற 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அத்தொடரில் தரவரிசையில் அடிப்படையில் 10 அணிகள் நேரடியாகப் பங்குபெறும். உலக அளவிலான தகுதிச்சுற்றின் அடிப்படையில் மேலும் 4 அணிகள் ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும். 

இதன்மூலம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின் முடிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: T20 World Cup 2021

இதன்மூலம் 2023 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக கடைப்பிடிக்கப்படும் ஒருநாள் சூப்பர் லீக் நடைமுறை முடிவுக்கு வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை