ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது ஆல்டைம் ஃபேவரைட் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷேன் வார்னே மற்றும் கபில் தேவ்வை நியமித்துள்ளார். ...
டிஎன்பிஎல் 5ஆவது சீசனின் முதல் லீக் ஆட்டத்தில் புதிதாக களமிறங்கவுள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, ஷாரூக் கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
தி ஹண்ரட் தொடரில் விளையாடும் வீரர்கள் நெறிமுறைகளை பின்பற்றி பொதுவெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாம் ஹேரிசன் தெரிவித்துள்ளார். ...
டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றாலும், சரியான இலக்கை நோக்கி நகர்வதாக ஒப்புகொள்ள மாட்டேன் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளதென ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
இளம் வீரர் பிரித்தி ஷாவை பார்க்கும் போது முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நினைவுக்கு வருகிறார் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...