இந்திய அணியில் தொடக்க வீரர்கள் நிறைய இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியிருக்கிறார். ...
வெகு நாட்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது சீரற்ற ஆட்டத்திற்கான காரணம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், அவர் சிறப்பாக விளையாடுவதற்கான வழி குறித்தும் கூறியுள்ளார். ...
ராகுல் திவேத்தியா ட்விட்டரில் கவனம் செலுத்துவதைவிட, தன்னுடைய திறமையை இன்னும் கூடுதலாக மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
இன்றைய 4ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 30 ஆண்டுகால வரலாற்றை மீண்டும் படைக்குமா என இலங்கை ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். ...
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் 70 போட்டிகள் வரை தடுமாறியதாக கூறும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் வருங்காலங்களில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் போல வருவார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். ...
இனி வரும் காலங்களில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக டேவிட் வார்னருடன் களமிறங்குவார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார். ...