
Sri Lanka vs Australia, 3rd ODI - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இதில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2ஆவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்தது.
இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி நாளை(ஜூன்19) நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித் காயமடைந்ததால் அவர் இந்த போட்டியில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக கேமரூன் க்ரீன் - ஜோஷ் இங்லிஸ் ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார்.