பிஎஸ்எல் 2021: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார். ...
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. ...
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான கேகேஆர் அணியில் சுப்மன் கில் தக்கவைக்கப்படாதது ஏமாற்றமளித்ததாக அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
மகளிர் ஆஷஸ் தொடரில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் இருப்பது வெட்கக்கேடானது என இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் விமர்சித்துள்ளார். ...
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
இந்திய அணியை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்ற விராட் கோலி, விதிவிலக்கான கேப்டன என இயன் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார். ...
2010ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய வீரர் கம்பீருடனான மோதல் குறித்து பாகிஸ்தானின் காம்ரன் அக்மல் மனம் திறந்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் ஷாருக் கான், சாய் கிஷோர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்காக அணிகளும் , வீரர்களும் மட்டுமல்ல, அதனை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் தயாராகி வருகிறது ...
மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிக்களுக்கு இடையேயான பரபரப்பு நிறைந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. ...
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...