
PSL: Fakhar Zaman scores ton to help Lahore register commanding win (Image Source: Google)
பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி ஷர்ஜீல் கான், பாபர் ஆசாமின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஷர்ஜீல் கான் 60 ரன்களையும், பாபர் ஆசாம் 41 ரன்களையும் சேர்த்தனர். கலந்தர்ஸ் அணி தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.