
West Indies Unveil Squad For T20Is Against India (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதில் டெஸ்ட் தொடரை 1-2 என் கணக்கிலும், ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கிலும் இந்தியா இழந்தது.
இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வருகிறது.
ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 11ஆம் தேதிகளில் அகமதாபாத்திலும், டி20 போட்டிகள் பிப்ரவரி 16, 18 மற்றும் 20 தேதிகளில் கொல்கத்தாவிலும் நடக்கிறது.