
PSL 2022: Quetta Gladiators crush Karachi Kings by eight wickets (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 17.3 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் நஷீம் ஷா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.