இந்திய அணிக்கு எதிராக உலகக் கோப்பைப் போட்டியில் இதுதான் முதல் வெற்றி, மிகப்பெரிய வெற்றி, இந்தப் பயணம் தொடரட்டும் என்று பாகிஸ்தான் அணிக்கு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா இருவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ...
இ்ந்தியஅணியை வென்றுவிட்டதால் உச்ச கட்ட மகிழ்ச்சிக்கு யாரும் செல்ல வேண்டாம். நம்முடைய இலக்கு உலகக் கோப்பை என்று பாகிஸ்தான் அணியினருக்கு கேப்டன் பாபர் ஆசாம் அறிவுறுத்தியுள்ளார். ...
நேற்றைய போட்டியில் பங்கேற்ற இந்திய வீரரான ஹார்டிக் பாண்டியா பேட்டி முடியும் முன்னரே மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ...
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் உள்பட, சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...