ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
நடப்பு சீசன் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா ஆகியோர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
கரோனா அச்சுறுத்தலால் ரத்துசெய்யப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
ராஜ்ஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது ...
ஷார்ஜா மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளார். ...