சென்னை அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபியின் தேவ்தட் படிக்கல்லை இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பாராட்டியுள்ளார். ...
வருகிற டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி திட்டமிட்டபடி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது. ...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியைப் போன்று விளையாடவேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என கேகேஆர் அணியின் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் நடராஜன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு மாற்று வீரராக உம்ரான் மாலிக்கை ஹைதராபாத் அணி தேர்வுசெய்துள்ளது. ...
ஒரு வெற்றியால் எல்லாம் மாறிவிடுமா என்று கேட்பவர்களுக்கு, அந்த ஒரு வெற்றிதான், இந்த 14 ஆண்டுகளில் இந்திய அணி படைத்த சாதனைகளுக்கு அடித்தளம். நம்பிக்கையில்லா அணியைக் கொண்டு ரசிகர்களோடு வீரர்களுக்கும் நம்பிக்கை வரவைத்த போட்டி நடைபெற்று இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ...