இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீர்ர் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்ததை அடுத்து, அவர் முன்பு விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் பரத் ஜிண்டல் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான் இராண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
அபுதாபி டி10 லீக் தொடரில் பங்களா டைகர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். ...
இந்த வாரம் முழுவதும் எங்கள் பயிற்சியாளர்களுடன் இணைந்து நாங்கள் நிறைய ஆலோசனை மேற்கொள்வதுடன், வித்தியாசமான என்ன செய்ய முடியும் என்பது குறித்து பேசவுள்ளோம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
விராட் கோலிக்கு நாங்கள் தேவையில்லை, ஆனால் எங்களுக்கு அவர் தேவை. ஏனெனில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் என்று இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ...
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் எந்தெந்த அணி எத்தனை வீரர்களை வாங்கியுள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ...