ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும், ரோஹித் சர்மா மூன்றாம் வரிசையில் விளையாட வேண்டும் எனவும் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
இன்றைய தினம் எங்கள் நல்ல ஸ்விங் கிடைத்தது. அது எங்கே ஸ்விங் ஆனது என்று சரியாக சொல்ல முடியவில்லை என ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பந்துகளை வீசுகிறார். அதன் காரணமாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் சில முக்கியமான விக்கெட்டுகள் கிடைத்தது என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்லார். ...
நான் மற்றும் பட்லர் ஆகியோர் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த போதும் ஆட்டத்தை இறுதிவரை அழைத்துச் செல்ல உதவிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு பாராட்டுகள் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இறுதிவரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கார் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். ...
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த சிஎஸ்கே வீரர் தீபக் சஹார், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்தும் விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...