எனது தோள்பட்டை அறுவை சிகிச்சை முடிந்து கிடைத்த நேரத்தில் இத்தொடருக்காக நீண்ட காலமாக நான் தயாராகி வந்துள்ளேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
வெற்றிக்காக முடிந்தவரை போராட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதற்காக எங்களது வீரர்களை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
இந்த போட்டியில் இருந்து பாடங்களை கற்று கொண்டு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம். தவறுகளை எங்கள் வீரர்களும் திருத்தி கொள்வார்கள் என நம்புகிறேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார் ...
இன்றைய நாள் தொடக்கத்தின் போதே எங்கள் கேப்டனிடம் நான் எதிரணியின் கடைசி விக்கெட் கிடைக்கும் வரை என்னுடைய பாதம் எப்படி இருந்தாலும் நான் பந்து வீச தயார் என்று கூறினேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷமார் ஜோசப் கூறியுள்ளார். ...
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ...
இந்த போட்டிக்கு முன்னதாக ரோட்னி ஹாக் கூறிய சில வார்த்தைகள் எங்களை உத்வேகப்படுத்தியதாக நினைக்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைத் கூறியுள்ளார். ...
இந்த தோல்வி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இது ஒரு அருமையான போட்டியாக மட்டுமின்றி சிறப்பான தொடராகவும் எங்களுக்கு அமைந்தது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஆண்டுகளுக்கு பின் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்ததை கண்டு அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கண்கலங்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...