இந்த இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லின் ஷாட் தேர்வு சிறப்பாக இல்லை. அவர், என்ன நினைப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என என்னால் கணிக்க முடியவில்லை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
பிசிசிஐ விருது வழங்கும் விழாவின் போது இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, சக வீரர் விராட் கோலி போல் சில சைகையை செய்து காட்டிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
எஸ்ஏ20 தொடரில் நேற்று நடைபெற்ற பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் வெஸ்ட் இண்டீஸின் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஹைத்ராபாத் அணி வீரர் தன்மய் அகர்வால் 147 பந்துகளில் முற்சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். ...
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தினால் நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் ரஷித் கான் அறிவித்துள்ளார். ...