இன்று மைதானத்தில் நாங்கள் நிறைய பிங்க் ஜெர்சியை காண்பதற்கு எதிர்பார்த்தோம். ஆனால் மஞ்சள்தான் அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணம் எங்களுக்கு தெரியும் என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
இலக்கை வெற்றிகரமாக விரட்டி பிடிக்கும் சேஸிங் கலையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடமிருந்து பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
வரவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியின் ஆலோசகராக கேன் வில்லியம்சன் செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
உங்களுடைய ஓய்வு அறையில் அனைவருமே மிகச் சிறந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அது போட்டியின் போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
புதிதாய் பிறந்த என் குழந்தைக்கும் என் மனைவிக்கும் இந்த விருதை சமர்ப்பிக்க நினைக்கிறேன். ஐபிஎல் முடிந்த பிறகு குழந்தையைப் பார்ப்பேன் என்று வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ...
நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணயின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...