கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த கோடைக்கால கிரிக்கெட் சிறப்பாக விளையாடுவேன் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டபோது இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் இணைந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு நியூசிலாந்து போட்டி தொடர் முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அது அவரது வளர்ச்சிக்கு உதவும் என முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று தொடங்க உள்ள இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி ஆட்டத்தில் கிரிக்கெட் வல்லுநராக கலந்து கொண்டு தன் கருத்துகளை பகிர்ந்து வருகிறார். ...
பாபர் அசாம் டி20 கேப்டன் பதவியை கைவிட்டு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட நீண்ட வடிவங்களில் அணியை வழிநடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷாகித் அஃப்ரிடி வலியுறுத்தியுள்ளார். ...
எனது பந்து வீச்சில் அவுட் ஆன இவர் பேட்டிங் பயிற்சியாளரா? என் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபரை கலாய்த்துள்ளார். ...
என் அம்மா கூட என்னடா ஆர்ஆர் அணி உன்னை விடுவித்து விட்டார்களாமே எனக் கேட்டார். ஆமாம், என்னை விடுவிக்க இருக்கிறார்கள் என இணையத்தில் வைரலான வதந்தி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...