டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா மற்றும் இங்கிலாந்தின் ரீஸ் டாப்லி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியிருந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் காயம் காரணமாக நடப்பாண்டு மகளிர் பிக் பேஷ் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஆஃப்ரிடி அட்டகாசமாக பந்துவீசி அசத்தினார். ...
இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 22 வயது சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார். ...
பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா, இந்தியா நிச்சயம் பாகிஸ்தானிற்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாடாது என தெரிவித்துள்ளார். ...