Advertisement
Advertisement
Advertisement

BAN vs AUS, 4th T20I : டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 07, 2021 • 17:25 PM
BAN vs AUS, 4th T20I : Bangladesh have won the toss and have opted to bat
BAN vs AUS, 4th T20I : Bangladesh have won the toss and have opted to bat (Image Source: Google)
Advertisement

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இத்தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணிக்கெதிராக முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது. 

Trending


இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது போட்டி இன்று தாக்காவில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. 

ஆஸ்திரேலியா (விளையாடும் XI): மேத்யூ வேட் (c), பென் மெக்டெர்மோட், மிட்செல் மார்ஷ், ஹென்றிக்ஸ், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், டேனியல் கிறிஸ்டியன், ஆஷ்டன் அகர், ஆண்ட்ரூ டை, மிட்செல் ஸ்வெப்சன்ஜோஷ் ஹேசில்வுட்

வங்கதேசம் (விளையாடும் XI): முகமது நைம், சௌமியா சர்கார், ஷகிப் அல் ஹசன், மஹேதி ஹசன், மஹ்முதுல்லா (C), அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அகமது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement